One of my favourite 'மகாகவி பாரதியார்'

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்! என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

Thedi Chorudhinam thindru - Pala Chinnanjiru kadhaigal pesi - Manam Vaadi thunbamiga Uzhandru - Pirar Vaada pala seyalgal seidhu - Narai Koodikizha paruvam eidhi - Kodum Kootruk Kiraiyenappin Maayum - Pala Vedikkai Manidharaip Pole - Naan Veezhven endry Ninaithayo?

Ninnai Sila Varangal Ketpen - Avai Nere indrenakku tharuvai - Endran Munnai theeyavinai payangal - Innum Moolathazhindhidudhal Vendum - Iniyennai Pudhiya Uyir aaki - Ennaku Yedhum Kavalaiyaracheidhu - Madhithannai miga thelivu seidhu - Endrum Sandhosham Kondirukka Cheivai!Endrum Sandhosham Kondirukka Cheivai!

- மகாகவி பாரதியார் (Mahakavi Barathiyaar)

A very loose translation...(ofcourse this disturbs the beauty of the poetry...but nevertheless...)

As i hunt for food and eat every day - Speaking about past and its good/bad times - heart sunk, shattered - Having done deeds that caused hurt to many - Gaining grey hair in an ageing body - Falling prey to a hurtful pyre like so many foolish men - did you think I would fall like them?

Oh god, i will ask you a few wishes - And you please grant them right away - All the sins i might have committed before, that haunt me now - Allow me to get rid of them, right now - Henceforth, make me a new soul - Giving me peace anywhere - Clarify my thought and mind - Make me gain and sustain eternal happiness - Make me sustain eternal happiness.

Comments

Popular posts from this blog

THE UNDEFEATABLE GREAT WARRIOR

"நாவலன் தீவு " - "குமரிப் பெருங்கண்டம்"